May 3, 2019, 19:59 PM IST
அதிமுகவினர் பாண்டவர்கள் போல் சூதுவாது, சூழ்ச்சி தெரியாதவர்கள் என்றும், திமுகவை சகுனி என்றும் அமமுக துரியோதனன் என்றும் விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார் Read More
Apr 30, 2019, 14:19 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கிட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
Apr 30, 2019, 10:16 AM IST
இலங்கையை தொடர்ந்து அமெரிக்க தேவாலயத்திலும் தீடீர் தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் உள்ளனர் Read More
Apr 29, 2019, 09:41 AM IST
பொன்பரப்பி வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது. மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்தச் சம்பவத்தில் லேட்டாகத் தான் தமிழக அரசு விழித்தெழுந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது Read More
Apr 23, 2019, 17:20 PM IST
விமலின் களவாணி 2 திரைப்படத்தை ஜூன் 10 ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 17, 2019, 13:28 PM IST
'இந்தியாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக தமிழ் நடிகர் சூர்யா திகழ்கிறார்' என்று 'சூரரைப் போற்று' தமிழ்த் திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா பாராட்டியுள்ளார். Read More
Apr 11, 2019, 15:09 PM IST
அமேதி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவரின் நெற்றியில் பச்சை நிற லேசர் ஒளி பலமுறை பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியை சுட்டுக் கொல்ல ஸ்னைபர் துப்பாக்கி மூலம் வெகு தொலைவில் இருந்து குறி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் , ராகுலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 28, 2019, 21:00 PM IST
கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Mar 26, 2019, 15:38 PM IST
தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த நாடார் சக்தி தலைவர் ஹரி நாடார் காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹரி நாடார் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை ந|டத்தினர். Read More