Mar 26, 2019, 09:06 AM IST
மே.வங்க முதல்வர் மம்தாவின் திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் நலைவர் கமல். அந்தமான் தீவில் போட்டியிடும் திரிணாமுல் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கமல் அறிவித்துள்ளார். Read More
Mar 25, 2019, 06:00 AM IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அக்கட்சியின், துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில், மாபெரும் மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. Read More
Mar 24, 2019, 10:40 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். Read More
Feb 22, 2019, 13:15 PM IST
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். Read More
Feb 18, 2019, 15:25 PM IST
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து திமுக காப்பியடித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கடுமையாக சாடியுள்ளது Read More
Feb 18, 2019, 13:04 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியை பின்பற்றி தம்மை விமர்சித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். Read More
Feb 18, 2019, 10:24 AM IST
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து காப்பி அடித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு சரமாரி பதில்களை திமுக அளித்து வருகிறது. Read More
Dec 22, 2018, 15:12 PM IST
லோக்சபா தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More
Dec 16, 2018, 10:19 AM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 1, 2018, 17:52 PM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான தருண் அகர்வால் குழுவின் அறிக்கையைப் பார்த்து சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார். Read More