Feb 6, 2021, 11:19 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று கூறி, அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் 71வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுடன் 11 முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. Read More
Feb 5, 2021, 16:34 PM IST
ரஜினி நடித்த கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா .ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களைத் தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது குதிரைவால் திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. Read More
Feb 5, 2021, 14:58 PM IST
நான்கு தலைமுறையாகப் பாடி கின்னஸ் சாதனை படைத்து உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி உள்ளார். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். Read More
Feb 4, 2021, 19:06 PM IST
சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் பூ தூவிட அனுமதி வேண்டி குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் முடிவு செய்திருக்கிறார் இதற்காக அரசிடம் முறைப்படி அனுமதி வேண்டி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். Read More
Feb 4, 2021, 18:41 PM IST
உணவு பார்சல்களை ஆதரவற்ற ஏழைகள் இலவசமாக எடுத்துச் சென்று சாப்பிடுகின்றனர். Read More
Feb 3, 2021, 18:29 PM IST
ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். Read More
Feb 3, 2021, 16:44 PM IST
ஆஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய இளம் வீரர்களின் அபார ஆட்டத்தைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன். Read More
Feb 3, 2021, 15:28 PM IST
நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் பெரும் பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. Read More
Feb 3, 2021, 09:49 AM IST
இந்தியாவில் மிகக் குறைந்த வயது பெண் பைலட்டாக காஷ்மீரிப் பெண் ஆயிஷா ஆசிஷ் தேர்வாகியிருக்கிறார். காஷ்மீரைச் சேர்ந்த ஆயிஷா ஆசிஷ், இளம்வயதிலேயே விமானம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டார். Read More
Feb 3, 2021, 09:45 AM IST
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் செய்து சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது. Read More