Aug 8, 2019, 21:27 PM IST
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது. Read More
Aug 6, 2019, 09:13 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று இரவு கயானாவில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. Read More
Aug 4, 2019, 08:49 AM IST
மே.இ தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் போட்டியிலேயே வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். Read More
Aug 3, 2019, 23:02 PM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 95 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. இதனால் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது. Read More
Aug 3, 2019, 09:56 AM IST
இந்தியா மற்றும் வெ.இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர் ஹில் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், இரு முறை டி20 உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பலம் மிக்க வெ.இண்டீஸ் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. Read More
Jun 16, 2019, 08:34 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்டில், பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால் மழையின் மிரட்டலால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே கவலை தொற்றிக் கொண்டுள்ளது. Read More
Jun 13, 2019, 20:58 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமலே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப் பட்டது Read More
Jun 13, 2019, 11:32 AM IST
நாட்டிங்ஹாமில் நான்கு நாட்களாக விடாது பெய்யும் மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான இன்றைய போட்டி நடப்பது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது Read More
May 31, 2019, 09:06 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தெ.ஆப்பிரிக்க அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை ருசித்தது இங்கிலாந்து அணி Read More
May 29, 2019, 08:11 AM IST
இங்கிலாந்தின் கார்டிபில் நேற்று நடந்த பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்து படுதோல்வியடைந்தது. Read More