Dec 3, 2018, 19:16 PM IST
தமிழக அரசு ஊழியர்களின் நாளைய போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Dec 3, 2018, 13:03 PM IST
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் ஆப்கான் அரசுப் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளன. Read More
Nov 25, 2018, 16:43 PM IST
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் அடுத்த மாதம் 4-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளன. Read More
Oct 17, 2018, 22:06 PM IST
தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
Oct 17, 2018, 21:11 PM IST
தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. Read More
Sep 28, 2018, 09:11 AM IST
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Sep 26, 2018, 09:52 AM IST
இஸ்லாம்பூர் துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்வத்தைக் கண்டித்து, மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. Read More
Sep 22, 2018, 08:17 AM IST
செப்டம்பர் 29ஆம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தை அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. Read More
Sep 7, 2018, 14:18 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய பந்த்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. Read More
Sep 3, 2018, 19:58 PM IST
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More