Jun 23, 2020, 13:19 PM IST
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தந்தையும், மகனும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். போலீஸ் தாக்குதலில் இவர்கள் மரணம் அடைந்ததாகக் கூறி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jun 19, 2020, 14:39 PM IST
மதியம் 2 மணிக்குப் பிறகு கடைகளும் மூடப்பட்டதால், அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை மற்றும் இதையொட்டிய மாவட்டங்களில் ஜூன் 19ம்தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். Read More
Jun 16, 2020, 09:56 AM IST
வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. Read More
Jun 15, 2020, 15:33 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் திடீர் மறைவுக்கு உண்மையான காரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது. இதற்கிடையே சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகத் தொடர்ந்து ஊடகங்களில் கூறப்பட்டு வருவதால் நடிகை தீபிகா படுகோனே கோபம் அடைந்திருக்கிறார். Read More
Jun 15, 2020, 15:29 PM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் மறைவுக்கு உண்மையான காரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது,இதற்கிடையில் அவரது தாய்மாமன் ஆர்.சி.சிங்,இது ஒரு கொலை,தற்கொலை அல்ல என்று கூறியிருப்பதுடன் சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் Read More
Jun 12, 2020, 15:24 PM IST
அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Jun 11, 2020, 15:22 PM IST
நடிகர் விஷால் நடிக்கும் புதிய படம் சக்ரா. விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More
Jun 8, 2020, 11:58 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் விடுபட்ட பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தேர்வுத்துறை, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Read More