Feb 18, 2019, 17:15 PM IST
புதுவை முதல்வர் நாராயணசாமியை காகத்துடன் ஒப்பிட்டு நிறவெறியை கக்கிய அம்மாநில ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 18, 2019, 10:24 AM IST
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து காப்பி அடித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய குற்றச்சாட்டு சரமாரி பதில்களை திமுக அளித்து வருகிறது. Read More
Feb 17, 2019, 17:53 PM IST
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன், பிப்ரவரி 27ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. Read More
Feb 16, 2019, 20:02 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை அறிவித்துள்ளார். Read More
Feb 16, 2019, 10:33 AM IST
ரியல்மீ 2 ப்ரோ போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தைக்கு வந்தன. Read More
Feb 12, 2019, 14:16 PM IST
குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தம்மை பற்றி தவறாக மீண்டும் எழுதியதால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கொந்தளித்துள்ளார். Read More
Feb 10, 2019, 11:02 AM IST
சமூக வலைத்தளமான ட்விட்டரில் இதுவரைக்கும் பதிவுகளில் திருத்தம் செய்யும் வசதி இல்லை. தற்போது ட்விட்டர் நிறுவனம் அந்த வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். Read More
Feb 7, 2019, 11:20 AM IST
அதிமுக, திமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாமக குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார். Read More
Feb 5, 2019, 18:23 PM IST
தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. Read More
Feb 5, 2019, 17:02 PM IST
லோக்சபா தேர்தலுக்காக திமுக, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More