Jun 5, 2020, 10:16 AM IST
கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா திடீரென்று அம்மன் வேடத்தில் நடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விரதம் இருந்து நடித்து முடித்தார். Read More
Jun 4, 2020, 11:27 AM IST
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை இந்நோய்க்கு 6075 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் கொரோனா, இந்தியாவில் தற்போதுதான் வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jun 4, 2020, 11:24 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. 208 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா இப்போது அந்த நாட்டில் கட்டுப்பட்டு விட்டாலும், உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Jun 3, 2020, 11:18 AM IST
இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. நேற்று ஒரே நாளில் புதிதாக 8909 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் 18 லட்சம் பேருக்கு மேல் பரவி, ஒரு லட்சம் பேரைக் காவு வாங்கி விட்டது. Read More
Jun 3, 2020, 10:03 AM IST
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல், இன்று பிற்பகல் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jun 3, 2020, 10:00 AM IST
தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. 197 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் தினமும் புதிதாக 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்2) மட்டும் புதிதாக 1091 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 2, 2020, 20:09 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது. Read More
Jun 2, 2020, 13:50 PM IST
தெலங்கானாவின் 6வது தினத்தையொட்டி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு சுதந்திரமடைந்த பிறகு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. Read More
Jun 2, 2020, 11:21 AM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700, 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்1) மட்டும் புதிதாக 1162 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 1, 2020, 12:01 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90,535 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5394 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரானோ வைரஸ், இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவிவிட்டது. Read More