Dec 17, 2019, 12:38 PM IST
குடிமக்களின் குடியுரிமையை பறிப்பதுதான் குடியுரிமைச் சட்டமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 17, 2019, 12:10 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. Read More
Dec 17, 2019, 10:38 AM IST
குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Dec 16, 2019, 21:44 PM IST
தளபதி விஜய் நடித்த பிகில் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி ரிலீஸ் ஆனது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தலா 20 கோடி, வெளிநாடுகளில் 100 கோடி, தமிழகத்தில் 140 கோடிக்கும் என உலகம் முழுக 300 கோடி வசூலித்தது. Read More
Dec 16, 2019, 20:07 PM IST
அண்ணி ஜோதிகாவுடன் தம்பி படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் கார்த்தி பகிர்ந்துக் கொண்டதாவது. Read More
Dec 16, 2019, 19:59 PM IST
பிகில் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் விஜய். Read More
Dec 16, 2019, 19:54 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரித்துள்ளது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். Read More
Dec 16, 2019, 19:48 PM IST
நடிகர் அமிதாப்பச்சன் கடந்த மாதம் மூச்சு திணறல் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். Read More
Dec 16, 2019, 19:42 PM IST
குறும்படங்களை இயக்கியவர்கள் முழு நீள படங்கள் இயக்குனர்கள் ஆனதுபோல் தற்போது யூ டியூபில் கலக்கியவர்கள் சினிமாவில் நுழைந்து வருகின்றனர். ஏற்கெனவே ஹிப் ஹாப் ஆதி நடிகர் ஆகியிருக்கிறார். Read More
Dec 16, 2019, 19:33 PM IST
பிரபல ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ளயுடர்ன், ஓ பேபி போன்ற படங்களில் நடித்தார். Read More