Jun 8, 2019, 09:44 AM IST
ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த நோக்கியா 2.1 போனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டதாய் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jun 6, 2019, 10:16 AM IST
குறிப்பிட்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பலவித நன்மைகளை தருகிறதாம். இறைபக்தி நிறைந்த நம் நாட்டில் நோன்பு, விரதம், உபவாசம் என்பவை புதியவையல்ல. காலங்காலமாக இறைவனை வேண்டி மக்கள் குறிப்பிட்ட காலங்களில் உணவினை தவிர்த்து வருகிறார்கள். ஆன்மீக பலனோடு கூட, உடல்ரீதியான நன்மைகளுக்கும் விரதம் காரணமாக அமைவதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கட்டுக்குள் இருக்கும் சர்க்கரை. Read More
Jun 5, 2019, 19:12 PM IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 இம்மாதம் 21ம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆகின்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தையும் வரும் டிசம்பர் மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆயத்தமாகி வருகிறதாம். Read More
Jun 5, 2019, 12:07 PM IST
கல்வி, இதர கலைகள், ஆரோக்கியம் ஆகியவற்றை கவனித்து பிள்ளைகளை கருத்தாய் வளர்க்கிறோம். ஆனால், பணத்தை கையாளுவது குறித்த, பொருளாதார விஷயத்தில் திறனாய் இருப்பதற்கான பயிற்சிகளை கொடுக்க தவறி விடுகிறோம். பணத்தை கையாளுவது எப்படி என்பதை எந்தப் பள்ளியிலும் படித்துக் கொடுக்க மாட்டார்கள் Read More
Jun 4, 2019, 17:30 PM IST
ஸ்மார்ட்போனில் விளையாடும் ஆர்வமுள்ளவர்களுக்காகவே பல்வேறு தொழில்நுட்பங்களை பிரத்யேகமாக கொண்டுள்ள பிளாக் ஷார்க் 2 போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஜூன் 4ம் தேதி நண்பகல் 12 முதல் ஃபிளிப்கார்ட் மூலம் இதை வாங்கலாம் Read More
Jun 4, 2019, 14:07 PM IST
உ.பி.யில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி கிடையாது.பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமாஜ்வாதியுடனான நட்பு நீடிக்கும் என்றும், அகிலேஷ் யாதவ் தன் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்தால் மட்டுமே எதிர்காலத்தில் கூட்டணி வைக்க முடியும் என்றும் மாயாவதி கெடு விதித்துள்ளார் Read More
Jun 4, 2019, 08:57 AM IST
கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது சமூக வலைதள பக்கத்தில் பூனை போன்று கவர்ச்சி உடை உடுத்தியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் Read More
Jun 3, 2019, 22:39 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் படும் படாத பாட்டை, ஐந்தறிவு படைத்த நாய்ப் பிராணி சிம்பாலிக்காக காட்டுவது போல் அமைந்துள்ளது, மதுரை அருகே திருநகரில் எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்த இந்த வாயில்லா ஜீவன் தண்ணீர் குடத்தைக் கண்டவுடன் ஆவலாய் தலையை நுழைத்தது. தண்ணீர் இல்லை. குடத்தின் அடியில் கொஞ்சமாவது தண்ணீர் கிட்டாதா? என்ற நப்பாசையில் மேலும் தலையை உள்ளே விட்டது. ஆனால் தண்ணீர் சுத்தமாக கிடைக்கவில்லை Read More
Jun 3, 2019, 12:20 PM IST
இந்தியாவில் நான்கு நுகர்வோரில் மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று அடோப் நிறுவனம் எடுத்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது Read More
May 31, 2019, 17:51 PM IST
மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே போனது? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார் Read More