Jul 26, 2020, 17:13 PM IST
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போல் தமிழ் சினிமா ஹீரோவும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.பிரபல நடிகர் விஷால். Read More
Jul 26, 2020, 11:15 AM IST
லட்சுமியம்மாள் கூறும் போது,50 வருஷமாக ஆயிரக்கணக்கில் ஊர் திருவிழாக்களில் பாடி இருக்கிறேன். Read More
Jul 25, 2020, 09:35 AM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் அனுமதி தராததால், அரசியல் குழப்பம் நீடித்த வருகிறது. ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்துகின்றனர் Read More
Jul 22, 2020, 15:17 PM IST
ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. Read More
Jul 22, 2020, 10:27 AM IST
நடிகர் சிம்பு, திரிஷாவை மணக்க உள்ளதாக நெட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்புவும் திரிஷாவும் டைரக்டர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தனர். அப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் சிம்பு. திரிஷா பொருத்தமான ஜோடியாக இருந்ததாக விமர்சனங்கள் வந்தன. Read More
Jul 21, 2020, 18:33 PM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற தமிழ் திரையுலகின் சகாப்தம் மறைந்து 19 ஆண்டுகள் ஆகிறது. அவரது நினைவு தினம் இன்று. பராசக்தி படத்தின் மூலம் திரைவாணை கிழித்துக்கொண்டு உதித்த அந்த இமயம் சினிமாவில் ஏற்காத வேடம் இல்லை, பேசாத வசனம் இல்லை. Read More
Jul 21, 2020, 14:29 PM IST
தளபதி நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் தங்கி திரைப்படத் துறை பற்றிப் படித்து வந்தார். கடந்த 2 வாரத்துக்கு முன் அவரது படிப்பு நிறைவுக்கு வந்ததையடுத்து உடன் படித்த மாணவர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். Read More
Jul 21, 2020, 10:00 AM IST
மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேச மாநில கவர்னராக லால்ஜி தாண்டன்(85) இருந்து வந்தார். Read More
Jul 19, 2020, 10:53 AM IST
நடிகர் அமிதாப்பச்சன், மகன் அபிஷேக் பச்சன், கொரோனா தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டாலும் பின்னர் தொற்று இருப்பது தெரியவந்தது. Read More
Jul 18, 2020, 19:23 PM IST
கன்னட மூத்த நடிகர் ஹுலிவன கங்காதர். இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள், 150 நாடகங்களில் நடித்திருப்பதுடன் பல கன்னட சீரியல்களிலும் நடித்திருந்தார். உல்டா பால்டா, கிராம தேவதே, பூமி தாயா சோச்சலா மாகா, அப்பு, குரிகலு சர் குரிகலு, மற்றும் சபவேதி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்றார். Read More