Mar 26, 2020, 18:05 PM IST
முதல்வன் படத்தில் ஒரு நாள் முதலைவராக நடித்த அர்ஜுன் கூறியிருப்பதாவது: நாம் இப்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மக்கள் அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இந்த கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீங்கள் பணம் காசு செலவு செய்ய வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் போதும் Read More
Mar 26, 2020, 13:27 PM IST
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி டிவிட்டர் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார் . ஒருவழியாக அவரும் டிவிட்டரில் இணைந்திருக்கிறார். தெலுங்கு வருடப்பிறப்பில் இந்தப் பணியை செய்திருக்கும் அவர் தனது தாயாருடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கிறார் Read More
Mar 24, 2020, 20:49 PM IST
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Mar 24, 2020, 14:20 PM IST
சில தினங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில் இந்தியா கொரோனா பாதிப்பில் 3வது கட்டத்திலிருக்கிறது என்று சில விவரங்களை குறிப்பிட்டு மெசேஜ் வெளியிட்டார் Read More
Mar 23, 2020, 21:53 PM IST
விசுவுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்குத் திரு மணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கின்றனர். தந்தை விசு இறந்த தகவல் தெரிந்து கதறி அழுதனர். ஆனால் கொரோனா வைரஸ் தடையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மகள்கள் இந்தியா வந்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளனர். Read More
Mar 23, 2020, 14:54 PM IST
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. Read More
Mar 23, 2020, 14:21 PM IST
அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுத உருக்கமான காட்சியை நடிகர் பிரபாஸ் தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.. Read More
Mar 22, 2020, 15:48 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அன்னாத்த படத்தில் நடித்து வருகிறார். Read More
Mar 20, 2020, 11:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கினார் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். 80களில் தான் ரசித்த ரஜினியை மீண்டும் இப்படத்தில் காட்டும் முயற்சியை அவர் மேற்கொண்டார். அது ஓரளவுக்குப் பலன் கொடுத்தது. Read More
Mar 15, 2020, 14:08 PM IST
மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More