Jun 14, 2020, 10:22 AM IST
நிரந்தர தாடி வைத்த நடிகர்கள் இருக்கிறார்கள் கதாபாத்திரத்துக்காக தாடி வைத்தவர் பிரித்விராஜ். ஆடுஜீவிதம் என்ற படத்தை மொத்தமாக முடித்துவிட்டுத் திரும்பும் எண்ணத்துடன் ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார். அவர் ஒரு கணக்கு போட்டால் கொரோனா வேறு கணக்குப் போட்டது. Read More
Jun 12, 2020, 10:25 AM IST
கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் 7 ம் தேதி திடீர் மாரடைப்பில் இறந்தார். அவருக்கு வயது 39. சிரஞ்சீவி சார்ஜா கொரோனா ஊரடங்கில் பெங்களூர் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணம் அடைந்தார். Read More
Jun 11, 2020, 10:11 AM IST
நடிகை சஞ்சனா சிங் நடிக்கும் படம் உடுக்கை. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலாமிர்தம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று பக்கவாத நோய்ப் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Jun 9, 2020, 09:56 AM IST
நடிகர் அர்ஜுனின் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (வயது 39) மாரடைப்பில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். இளம் வயதே ஆன அவரது மரணம் பற்றி தகவல் நேற்று மதியம் வெளியான போது பலரும் நம்ப மறுத்தனர். அது உறுதிதான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். Read More
Jun 7, 2020, 18:26 PM IST
கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களைப் பாதித்திருக்கும் நிலையில் அதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பல குடும்பங்களை பிரித்து வைத்திருக்கிறது. ஊர் விட்டு ஊர் சென்றவர்கள், நாடு விட்டு நாடு சென்றவர்கள் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். Read More
May 28, 2020, 09:22 AM IST
சந்தோஷ் சுப்பிரமணியம் பட ஹீரோயின் ஜெனிலியா. இவர் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். ரிதேஷின் தந்தை விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா முதல்வராக இறந்தவர். சில வருடங்களுக்கு முன் மரணம் அடைந்தார். Read More
May 25, 2020, 13:57 PM IST
இசை அமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் உறவுமுறை தங்கை பவானி ஸ்ரீ. இவர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தில் இளம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தை விருமாண்டி டைரக்டு செய்திருக்கிறார். Read More
May 24, 2020, 14:56 PM IST
வாய்மூடிபேசவும், ஒகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் கொரோனா தடை காலத்தை மனைவி அமல் சுஃபியா, மகள் மரியம் உடன் வீட்டில் கழித்து வருகிறார்.சமீபத்தில் பேக்கரியிலிருந்து பர்கர் வரவழைத்து சாப்பிட்டார். Read More
May 23, 2020, 13:53 PM IST
சிவாஜியுடன் வசந்த மாளிகை, வாணி ராணி, எம்ஜிஆருடன் ஊருக்கு உழைப்பவன். கண்ணன் என் காதலன் படங்களில் நடித்ததுடன் பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வாணி ஸ்ரீ. Read More
May 23, 2020, 13:48 PM IST
தல அஜீத்குமார் மனைவி ஷாலினியுடன் கொரோனா தடை காலத்தில் முகத்தில் மாஸ்க்குடன் மருத்துவமனை சென்றனர். அந்த வீடியோ நெட்டில் வெளியானது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதற்காக அஜீத் மருத்துவமனைக்குச் சென்றார் என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர். Read More