விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா படத்தில் ஜீவி.பிரகாஷ் சகோதரி அறிமுகம்..

GV Prakashs sister debut in Vijay Sethupathi film

by Chandru, May 25, 2020, 13:57 PM IST

இசை அமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் உறவுமுறை தங்கை பவானி ஸ்ரீ. இவர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தில் இளம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தை விருமாண்டி டைரக்டு செய்திருக்கிறார்.பவானிஸ்ரீ நடிக்கும் கதாபாத்திரம் பற்றி படதரப்பு ரகசியம் பாதுகாத்தாலும் கதைப்படி விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை டீஸரில் கணிக்க முடிகிறது.
இப்படத்தின் டீஸரை ஜீவி.பிரகாஷ், அவரது மனைவி சைந்தவி வெளியிட்டுப் படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

You'r reading விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா படத்தில் ஜீவி.பிரகாஷ் சகோதரி அறிமுகம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை