Jun 10, 2020, 10:11 AM IST
மலையாள நடிகை அபர்ணா நாயர், மதுரன் நரங்கா, கல்கி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் எதுவும் நடக்கலாம் என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார்.டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணா பலருடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். Read More
Jun 7, 2020, 10:03 AM IST
அமெரிக்காவில் சமீபத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயி என்பவரை போலீஸ் அதிகாரி கொடூரமாகக் கொலை செய்தார். அதற்கு அமெரிக்காவிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது இனவெறி தாக்குதல் என்று கண்டித்தனர். இந்தியாவிலும் பல நடிகர், நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Jun 5, 2020, 10:23 AM IST
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். அதன் பிறகு ஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி லேட்டஸ்ட் படங்களை வெளியிட்டு வருகிறார். Read More
Jun 4, 2020, 09:56 AM IST
தளபதி விஜய்யுடன்.. மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். நடிகையாக மட்டுமல்லாமல் பைக் ரேசர். காட்டு விலங்குகள் புகைப்படம் எடுப்பவர் என்று தனது திறமைகளை வளர்த்திருக்கிறார். Read More
Jun 1, 2020, 09:43 AM IST
நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி. இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் நிதி அகர்வால். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டார். தனது வீட்டில் தட்டு நிறைய பிரெட் மற்றும் ஜாம் வைத்துக் கொண்டு அதை அலுமினிய ஃபாயில் பேப்பரில் பார்சல் செய்துக்கொண்டிருந்தார். Read More
May 31, 2020, 09:31 AM IST
நடிகை சமந்தாவுக்கும், அல்லு அர்ஜுனுடன் அலவைகுந்தபுரம் தெலுங்கு படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு சமந்தாவின் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பூஜா,சமந்தா ஒன்றும் அவ்வளவு அழகில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். Read More
May 29, 2020, 11:24 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து மணந்தார். தொடர்ந்து அனுஷ்கா சர்மா படங்களில் நடித்து வருவதுடன் வெப் சீரிஸும் தயாரிக்கிறார். Read More
May 29, 2020, 09:47 AM IST
அல வைகுந்த புரம் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன்க்கு ஜோடியாக நடித்திருப்பவர் பூஜா ஹெக்டே. இப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து பூஜாவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. Read More
May 24, 2020, 11:55 AM IST
நடிகர் லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது போஸ்டருக்கு சிறுவன் ஒருவன் முத்தம் தரும் போஸ்டரை வெளியிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார். அதில்,இந்த சிறுவனின் புகைப்படத்தை எனக்குப் பகிர்ந்த எனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சுதாகர், ஷங்கருக்கு நன்றி. Read More
May 23, 2020, 13:56 PM IST
நடிகர் ராணா, காதலி மிஹீகா திருமண நிச்சயதார்த்தம் கொரோனா தடை காலத்தில் எளிமையாக அதுவும் சத்தமில்லாமல் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் பயம் காரணமாக குடும்பத்தினர் யாரும் இதனை உறுதி செய்யவில்லை. Read More