May 7, 2020, 17:11 PM IST
நோட்டா நடிகர் விஜய்தேவரகொண்டா போலியான வதந்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வெளியிடும் இணைய தள பக்கங்களை நீக்குவதற்கு லாக்டவுனில் முயற்சிகள் மேற்கொண்டார். அவரது முயற்சிக்குச் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர். Read More
May 5, 2020, 13:53 PM IST
இசை அமைப்பாளராக இருந்து ஹீரோ ஆனவர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த பிச்சைக்காரன், சலீம், கொலைகாரன் போன்ற பல படங்கள் ஹிட்டாக அமைந்தன. தற்போது நவீன் இயக்கத்தில் அக்னிசிறகுகள், செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார். Read More
May 3, 2020, 15:16 PM IST
தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கும் 1815 கோடி ரூபாய் மதிப்புள்ள “பாரத்நெட்” திட்டப் டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது Read More
May 3, 2020, 09:58 AM IST
அனுஷ்காவைக் கடைசியாக பாகமதி படத்தில் திரையில் பார்த்து. 2 வருடம் உருண்டோடிவிட்டது அவர் நடித்த படம் அடுத்து திரைக்கு வரவில்லை. தற்போது தமிழ், தெங்கில் உருவாகும் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். இதில் மாதவன், அஞ்சலி ஆகிவரும் நடிக்கின்றனர். Read More
May 3, 2020, 09:50 AM IST
நோட்டா படத்தில் நடித்ததுடன் டியர் காம்ரேட்,அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் விஜயதேவரகொண்டா இளம் நடிகரான இவர் ராஷ்மிகாவை காதலிப்பதாக கிசு கிசு வெளியானது. அதை இருவருமே மறுத்தனர். Read More
May 2, 2020, 18:01 PM IST
கொரோனா லாக் டவுனில் கோலிவுட், பாலிவுட் ஹாலிவுட் என திரையுலகம் ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில் கடந்து சில நாட்களாகப் பாலிவுட் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் பிரபல நடிகர்கள் இர்பான்கான், ரிஷிகபூர் என இரண்டு சாதனை நடிகர்கள் மரணம் அடைந்தனர். Read More
May 2, 2020, 09:29 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அடுத்தும் ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வந்த நிலையில் அவர் தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளதாக அறிவித்தார். உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கியது. Read More
Apr 30, 2020, 18:37 PM IST
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67). இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி. பிரதமர் மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரித்திருக்கின்றனர். ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் தொழிலதிபரை மணந்துகொண்டு டெல்லியில் வசிக்கிறார். தந்தையின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். Read More
Apr 30, 2020, 10:55 AM IST
ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆஃப் பய் ஹாலிவுட் படத்திலும் பல்வேறு இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் இர்பான் கான். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று உடல்நிலை மோசமாகி மரணம் அடைந்தார். Read More
Apr 29, 2020, 14:55 PM IST
லாக் டவுனில் மாவு கட்டுடன் பதிவு வெளியிட்டார்.. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியிருந்தவர் பிறகு திரைப்படங்களில் நடிக்க வந்தார். Read More