அனுஷ்கா படத்தை வெளியிட்ட அஞ்சலி..

அனுஷ்காவைக் கடைசியாக பாகமதி படத்தில் திரையில் பார்த்து. 2 வருடம்
உருண்டோடிவிட்டது அவர் நடித்த படம் அடுத்து திரைக்கு வரவில்லை. தற்போது தமிழ், தெங்கில் உருவாகும் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். இதில் மாதவன், அஞ்சலி ஆகிவரும் நடிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 2 ம் தேதி வெளிவருவதாக இருந்தது. கொரோனா லாக் டவுனால் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் அஞ்சலி தனது இணைய தள பக்கத்தில் அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு இது படக்குழுவினருடன் படப்பிடிப்பின் கடைசி நாளில் எடுத்த புகைப்படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.அதற்கு லைக்ஸ் குவிந்து வந்தாலும் சைலன்ட்டா படத்தை முடிச்சிட்டு வெளியிடாமல் இருப்பது ஏன் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds