மருதநாயகம் படத்தில் நான் நடிக்க முடியாது.. கமல் கொடுக்கும் ஷாக்..

கமல்ஹாசன் நீண்ட நாள் கனவாக அமைந்திருந்த படம் மருதநாயகம். கடந்த 1997ம் ஆண்டு இங்கிலாந்து ராணி சென்னை வந்தபோது இப்படத்தைத் தொடங்கி வைத்தார். அதன் படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டு நடித்தார். ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாகத் தொடர முடியாமல் நின்றுபோனது.


மீண்டும் அப்படம் தொடங்கப்படுமா என்றதற்கு அதிர்ச்சியான பதில் அளித்தார் கமல்.
அவர் கூறும்போது, 'மருதநாயகம் படம் 40வயது நடிகர் நடிக்க வேண்டிய படம். பைனான்ஸ் பற்றாக்குறையால் நின்று போனது. இப்போது பைனான்ஸ் கிடைத்தாலும் நான் நடிக்க முடியாது. இப்போது எனக்கு வயது கடந்துவிட்டது. நான் நடிக்க வேண்டுமென்றால் ஸ்க்ரிப்ட்டை மீண்டும் மாற்றி எழுத வேண்டும் அல்லது 40வயதில் உள்ள வேறு நடிகர் நடிக்க வேண்டும்' என்றார் கமல்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds