Apr 10, 2021, 11:32 AM IST
நேற்று பெங்களூர் அணியின் கேப்டன் கோலிக்கு நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Apr 10, 2021, 11:09 AM IST
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2021, 11:08 AM IST
மேற்குவங்கத்தில் கலவரத்தை தூண்ட பார்க்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Apr 10, 2021, 10:56 AM IST
அரக்கோணத்தில் பட்டியல் இன இளைஞர்கள் கொலைக்கு நீதிகேட்டு 4 வது நாளாக தொடர் போராட்டம் Read More
Apr 10, 2021, 10:55 AM IST
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வருவதையடுத்து, போட்டியாளர் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சி பொங்க தனது கருத்தை பதிவிட்டுள்ளார். Read More
இந்தச் செய்தி வெளியான நிலையில் மோடி அரசின் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டிவருகிறது.டெஃப்சிஸ் நிறுவனம் இந்தியாவில் டசால்ட் நிறுவனத்தின் துணை ஒப்பந்ததார நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 10, 2021, 10:23 AM IST
சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல். Read More
Apr 10, 2021, 09:52 AM IST
நடிகர்கள் கமல்ஹாசனும், அஜித்குமாரும் பரதக்கலைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இயக்குநர் ஸ்ரீராம் குற்றம்சாட்டியுள்ளார் Read More
Apr 10, 2021, 09:26 AM IST
இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். Read More
Apr 10, 2021, 09:22 AM IST
இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. Read More