Apr 28, 2020, 12:49 PM IST
நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகள் அடிக்கடி தங்களது ஜோடி படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கில் இருவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து வருகின்றனர். Read More
Apr 27, 2020, 14:21 PM IST
இந்தியாவில் இது வரை 27,892 பேருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், இதில் 872 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
Apr 26, 2020, 11:00 AM IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இது வரை 824 பேர் பலியாகியுள்ளனர். 26,496 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் 1500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவி வருகிறது. Read More
Apr 25, 2020, 10:26 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நோய்க்கு இது வரை 775 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியுள்ள கொடிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
Apr 24, 2020, 20:14 PM IST
முகக்கவைத்தால் ஒன்றிணைவோம் என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தே மு தி க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா Read More
Apr 24, 2020, 13:23 PM IST
இந்தியாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது. நோய்ப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக உயர்ந்தது. சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
Apr 23, 2020, 12:34 PM IST
சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.23) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 21,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 22, 2020, 10:33 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. உலக அளவில் 17வது நாடாக இந்தியாவும் இந்த எண்ணிக்கைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும், கொரோனாவால் இந்தியாவில் இது வரை 640 பேர் பலியாகியுள்ளனர். Read More
Apr 21, 2020, 10:39 AM IST
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 18,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
Apr 20, 2020, 15:40 PM IST
மும்பை அருகே 2 சாமியார்கள் உள்பட 3 பேரை அடித்துக் கொன்ற கிராமத்தினர் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கன்டிவாலியைச் சேர்ந்த 2 சாமியார்கள், ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்வதற்காகக் கடந்த 3 நாள் முன்பாக குஜராத்தில் உள்ள சூரத்திற்கு வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றனர். Read More