Jan 5, 2019, 09:41 AM IST
தமிழக அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருப்பதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Dec 19, 2018, 11:41 AM IST
இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக கோவை, சென்னை மற்றும் திண்டிவனத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். Read More
Dec 14, 2018, 10:10 AM IST
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Nov 22, 2018, 15:20 PM IST
டெல்டா மாவட்டத்தில் தாக்கிய புயலால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் திவாகரன். ' இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மூன்று தொகுதிகள்தான் நம்முடைய குறி. அதற்கான பணிகளை வேகப்படுத்துங்கள்' எனத் தொண்டர்களிடம் கூறியிருக்கிறார். Read More
Oct 12, 2017, 12:00 PM IST
நுகர்வோர் கல்வி மற்றும் ஆய்வு மையம் என்கிற அமைப்பு பதஞ்சலி, பார்லே, பிர்ட்டானியா, ஐடிசி உள்ளிட்ட 10 நிறுவனங்களின் பிஸ்கெட்டுகளை ஆய்வு செய்தது. அப்போது இந்த அனைத்து தயாரிப்புகளிலுமே, 100 கிராம் பிஸ்கெட்டில் 25 கிராம் சர்க்கரையின் அளவு இருப்பது தெரிய வந்துள்ளது. Read More
Jun 24, 2017, 11:23 AM IST
காஷ்மீரில் போலீஸ் அதிகாரியைக் கொன்று உடலைச் சாக்கடையில் வீசிய கும்பல் Read More