Jun 19, 2020, 18:59 PM IST
நடிகை ஸ்ரீபிரியா இயக்குனராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்திருக்கிறார். இவர் எழுதி, இயக்கி நடித்திருக்கும் குறும்படம் யசோதா. முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நாசர். Read More
Jun 11, 2020, 10:01 AM IST
மூன்று மாதங்களாகச் சம்பளம் தரப்படாததால், டெல்லி கஸ்தூிபாய் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு 32,810 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. 984 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். Read More
May 29, 2020, 15:32 PM IST
நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் பிசியாக இருப்பவர். அரசியல்வாதிகள் பிரபல ஸ்டார்கள் யாராக இருந்தாலும் வெளிப்படையாக கருத்துச் சொல்லி வம்பில் சிக்குவார். சமீபகாலமாக அவர் டிவிட்டர் பக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விளக்கப்போவதாகவும், ஃபேஸ்புக்கில் அக்கறை காட்டப் போவதாகவும் தெரிவித்துள்ளார். Read More
Apr 20, 2020, 15:22 PM IST
கொரோனவை ஒழிக்கிறோம் என்று சொல்லி ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் கொரோனா அடங்கியதுபோல் தெரியவில்லை. கேரளாவில் தான் அதிக பாதிப்பு என்கிறார்கள். இப்போது அங்குக் குறைந்துவிட்டது அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது கேரளா அரசு என்று பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. Read More
Apr 18, 2020, 14:49 PM IST
நடிகர்கள் அஜீத், விஜய் நண்பர்களாக இருக்கின்றனர். அவர்களது ரசிகர்கள் நெட்டில் மோதிக்கொள்கின்றனர். ஜூன் 22வரை விஜய்க்கு பிளாக்டே என்று அஜீத் ரசிகர்கள் ஹேஷ் டேக் வெளியிட, அஜித்துக்கு பாடை கட்டு என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தபடி மோதிக் கொண்டிருக்கின்றனர். Read More
Apr 4, 2020, 11:02 AM IST
இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவில், இதை நாங்கெல்லாம் அப்பவே சொல்லிட்டோம் என்று கூறி ஆத்மா படத்தில் இடம் பெறும் விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் என்று தான் நடித்த பாடலை வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 22, 2020, 15:51 PM IST
நடிகை கஸ்தூரி தன்னிடம் வம்பிழுப்பவர்களை லைப்ட் ரைட் வாங்கி திட்டி துரத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் தற்போது ஒருவருக்குச் சாபமிட்டிருக்கிறார். Read More
Mar 11, 2020, 17:12 PM IST
விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் நெட்டில் மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. அதேசமயம் தல ரசிகர்கள் சிலர் நடிகை கஸ்தூரியிடமும் மோதுகின்றனர். அவரைப் பற்றித் தகாத வார்த்தைகள் பேசி மெசேஜ் பதிவிடுகின்றனர். Read More
Mar 7, 2020, 18:49 PM IST
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தாலும் அதன் கதையை எழுதியவர் தனுஷின் அண்ணன் செல்வராகவன். Read More
Jan 21, 2020, 20:12 PM IST
ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத் என எந்த நடிகராக இருந்தாலும் அவர்களைப்பற்றி சில அதிரடியான கருத்துக்களை டிவிட்டரில் பகிர்கிறார் நடிகை கஸ்தூரி. இதற்காக அந்தந்த ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதும், அவர்களுக்கு கஸ்தூரி பதிலடி தருவதும் வழக்கம். இம்முறை அவர்கள் கிண்டல் அளவுகடந்துவிட்டதாக தெரிகிறது. Read More