Aug 1, 2020, 18:43 PM IST
ஊரடங்கில் பலருக்கு வேலை போனதுடன் இருந்த கொஞ்சப் பணத்தையும் மின் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டது நீருக்குள் அழுத மீனின் கண்ணீர்போல் வெளியில் தெரியவில்லை. Read More
Jul 20, 2020, 10:52 AM IST
இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தால் மோதல் உருவாவது அவ்வப்போது நடக்கிறது. இதனால் படத்திலிருந்து நடிகை வெளியேறிய சம்பவமும் நடந்திருக்கிறது. ஆனால் அதிகம் பார்த்துக்கொள்ளாமலே மோதிக்கொள்ளும் இரண்டு ஹூரோயின்கள் என்றால் அது டாப்ஸி, கங்கனா ரனாவத். Read More
Jul 8, 2020, 13:01 PM IST
ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் காதல் நாயாகியாக நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி தற்போது பாலிவட்டில் எதிர்நீச்சல் போட்டு மாறுபட்ட படங்களில் நடித்து பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருகிறார். Read More
Jun 19, 2020, 10:19 AM IST
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு அவரை பாலிவுட் பிரபல நட்சத்திரங்கள் மதிக்காததும், அவருக்கு வந்த பட வாய்ப்புகளைப் பறித்ததும் காரணம் என பாலிவுட் பெரிய நடிகர்கள் மீது பகிரங்கமாகப் பலரும் புகார் கூறி வருகிறார்கள். Read More
Jun 13, 2020, 18:53 PM IST
அப்பாவி போல் ஆடுகளம் படத்தில் நடித்த ஹீரோயின் இப்படி கூட பேசுவாரா என்ற அளவுக்கு அதிரடியான வீடியோ மெசேஜை பகிர்ந்திருக்கிறார் நடிகை டாப்ஸி.பிரைவேஸி என்ற டைட்டி லுடன் விரியும் அந்த வீடியோ முழுவதும் கார்ட்டூன்கள் தான் ஓடுகின்றன ஆனால் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளது. Read More
May 21, 2020, 20:15 PM IST
தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு டாட்டூ பிரியை. தனது உடம்பில் கழுத்து உள்ளிட்ட சில இடங்களில் நிஜ டாட்டூக்கள் வரைந்திருக்கிறார். Read More
May 14, 2020, 09:57 AM IST
ஆடுகளம் டாப்ஸி தற்போது இந்தியில் நடித்து வருகிறார். தனக்கென ஒர் இடத்தை பாலிவுட்டில் பிடித்திருக்கும் அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்மிண் டன் வீரருடன் அவர் காதலில் விழுந்திருக்கிறார். Read More
Apr 30, 2020, 19:17 PM IST
பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் (67) மறைவுக்கு ரஜினிகாந்த். கமல்ஹாசன், சரத்குமார் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர், ரஜினிகாந்த்: ரிஷிகபூர் மரணச் செய்தி அறிந்ததும் இதயமே உடைந்துவிட்டது. என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். Read More
Apr 23, 2020, 09:11 AM IST
ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த டாப்ஸி இந்தியில் நடிக்கச் சென்றார். தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வரும் அவர் அங்கு தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தப்பட்ட கதைகளை அதிகம் தேர்வு செய்கிறார். Read More
Apr 4, 2020, 10:58 AM IST
டாப்ஸியை மட்டம் தட்டுவதிலே ரங்கோலி குறியாக இருப்பார். மிஷன் மங்கள் என்ற படத்தில் டாப்ஸி நடித்தபோதிலிருந்தே அவரை கலாய்த்து வருகிறார் ரங்கோலி . ஆனால் டாப்ஸி நேரடியாகப் பதில் சொல்லாமல் மறைமுகமாக அவருக்குப் பதில் அளிக்கிறார். Read More