May 24, 2019, 15:47 PM IST
சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பால், மைனா படத்தின் மூலம் பலரது பாராட்டுக்களை பெற்று முன்னணி நடிகையானார். ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால், அவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். Read More
May 14, 2019, 21:23 PM IST
அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறாலில், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்பெஷல் குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 10, 2019, 23:04 PM IST
வீட்டிலேயே சுவையான பிரட் சீஸ் பால்ஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 2, 2019, 17:27 PM IST
பால் சத்தான பானம் என்பது பொதுவான கருத்து. எந்தெந்த விதங்களில் பால் நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அதை சரியான விதத்தில் பயன்படுத்தலாம். இதோ, பாலில் அடங்கியிருக்கும் சத்துக்கள் எவை என்ற பட்டியல் Read More
Apr 30, 2019, 19:49 PM IST
ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னெர் இட்ட ஒரு பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்த அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். Read More
Apr 30, 2019, 00:00 AM IST
சபாநாயகர் தனபால் மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. Read More
Apr 30, 2019, 10:29 AM IST
மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில், பணியிட மாறுதல் தரவில்லை என்ற ஆத்திரத்தில் அங்கிருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கிய ஊழியரை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 26, 2019, 11:47 AM IST
குழந்தைக்கு பாலூட்டும் பெண் மார்புக்குள் இருக்கும் சுரப்பிகள் பூப் போன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது. Read More
Apr 13, 2019, 16:01 PM IST
மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த 23வயது இளம்பெண் தனது 25வயது கணவன் ஒருவாரத்திற்கும் மேலாக குளிக்காமலும், ஷேவ் செய்யாமலும் இருப்பதால், அவருடன் இனி தான் வாழமாட்டேன் என விவகாரத்து கோரியுள்ளார். Read More
Apr 8, 2019, 07:47 AM IST
மூத்த தலைவர் அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத பா.ஜ. தலைமை அவரது மகள் பிரதீபாவை தேர்தலில் போட்டியிடமாறு அழைப்பு விடுத்துள்ளது. Read More