Jun 12, 2020, 14:42 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 8498 ஆக உயர்ந்திருக்கிறது.இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,956 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நாட்டில் இது வரை 2 லட்சத்து 97,535 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Jun 9, 2020, 10:36 AM IST
இந்தியாவில் 2.66 லட்சம் பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 7466 பேர் உயிரிழந்தனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Jun 7, 2020, 10:43 AM IST
கொரோனா பாதித்தவர் எண்ணிக்கையில் இந்தியா 5வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருந்தாலும், பலி எண்ணிக்கை மற்ற நாடுகளை விடக் குறைவாகவே உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் சுமார் 100 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Jun 1, 2020, 09:25 AM IST
உலகில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா 8வது இடத்திற்கு வந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் 18 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் இறந்துள்ளனர் Read More
May 18, 2020, 10:02 AM IST
இந்தியா உள்பட 62 நாடுகள், கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்தும், இது தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தத் தீர்மானம் கொண்டு வருகின்றன.சீனாவில் உகான் மாநகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 100 நாடுகளுக்குப் பரவியது. Read More
Mar 16, 2020, 10:04 AM IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. Read More
Jan 26, 2020, 14:27 PM IST
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். Read More
Jan 24, 2020, 12:16 PM IST
ஊழல் கண்ணோட்டம் தொடர்பான குறியீட்டில் 41 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 80வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு 78வது ரேங்க் பெற்றிருந்தது. Read More
Nov 22, 2019, 13:13 PM IST
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதில், விமானச் செலவு மட்டுமே ரூ255 கோடி ஏற்பட்டுள்ளது Read More
Oct 24, 2019, 17:25 PM IST
தளபதி விஜயின் 63வது படம் “பிகில்”. அட்லி இயக்கி உள்ளார். Read More