Nov 28, 2020, 10:05 AM IST
கொரோனா பாதிப்பு லட்சக் கணக்கான மக்களுக்குப் பரவியது. சிகிச்சைக்குப் பிறகு பலர் குணம் அடைந்தனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, தமன்னா, ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர் விஷால் போன்ற பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Nov 23, 2020, 11:08 AM IST
சபரிமலையில் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து அதிகாலையிலும், இரவிலும் பக்தர்களுக்குப் பாதுகாப்பாக வனத்துறையினரும் உடன் செல்கின்றனர்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. Read More
Nov 23, 2020, 09:03 AM IST
பசுக்களைப் பாதுகாப்பதற்காக மக்களுக்கு புதிய வரி விதிக்கப் போவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 09:42 AM IST
கொரோனா காலகட்டம் இன்னமும் மக்களையும், பிரபலங்களையும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. பிரபலங்கள் அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா எனப் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். Read More
Nov 10, 2020, 21:38 PM IST
தமிழகத்தில் இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு ஏனோ குறைவாகவே இருந்தது. சினிமா ரசனைக்கு புகழ் Read More
Nov 1, 2020, 15:53 PM IST
திருவனந்தபுரம் அருகே உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலையில் கூண்டை உடைத்து தப்பிய பெண் புலி இன்று சிக்கியது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த புலியை பிடித்து கூண்டில் அடைத்தனர். இதனால் 2 நாள் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. Read More
Oct 31, 2020, 19:12 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் பிடிபட்ட ஒரு புலியைத் திருவனந்தபுரத்தில் உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அந்த புலி கூண்டை உடைத்துத் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த புலியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் Read More
Oct 30, 2020, 17:31 PM IST
கொரோனா பயத்தின் காரணமாக மக்கள் வெளியே நடமாடுவது குறைந்த நிலையில் சூரிய வெளிச்ச வைட்டமின் என்று அறியப்படும் வைட்டமின் டி குறையும் அபாயம் குறித்த எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. Read More
Oct 25, 2020, 13:02 PM IST
கேரளாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஆடு, மாடு உட்பட வளர்ப்பு பிராணிகளை கொன்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த பெண் புலி இன்று வனத்துறையின் கூண்டில் வசமாக சிக்கியது. Read More
Oct 22, 2020, 09:55 AM IST
ஓபன் தி டாஸ்மாக் பாட்டை காலங்கார்த்தால போடறாங்க. இதுக்கு எப்படி நாம டான்ஸ் ஆடறதுனு பொண்ணுங்களும், ஆஹா இந்த பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடி நம்ம இமேஜை கெடுத்துக்க வேணாம்னு பசங்களும் சைலண்ட் டான்ஸ்ஒன்னை கண்டுபிடிச்சு ஆடிட்டு இருந்தாங்க. Read More