Oct 11, 2020, 11:33 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (11-10-2020) இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதின. Read More
Oct 10, 2020, 11:06 AM IST
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ஆடிய 5 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகள் ஷார்ஜாவில் நடந்தது, அந்த இரு போட்டிகளையும் வென்று முத்திரை பதித்தது. எனவே நேற்றைய போட்டியில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது. Read More
Oct 9, 2020, 11:23 AM IST
முதலில் டாஸ் வென்று சன் ரைசஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் அதிகபட்சமாக வார்னர் 10 அரைசதங்களை அடித்துள்ளார். Read More
Oct 8, 2020, 19:03 PM IST
ஐபிஎல் 2020 ன் லீக் ஆட்டங்கள் தினமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டின் டைடில் ஸ்பான்சரை தட்டிச் சென்ற ட்ரீம்11 பல்வேறான விளம்பர உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. Read More
Oct 8, 2020, 12:03 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (08-10-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்த போட்டியில் கொல்கத்தா அணி இரண்டு தோல்விகளுக்குப் பின், தொடுக்க இணையை மாற்றி இறக்கியது. Read More
Oct 7, 2020, 10:59 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (06-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஷேய்க் ஜயாட் ஆடுகளத்தில் நேற்று விளையாடின.இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயரத்தினார். Read More
Oct 6, 2020, 10:44 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (05-10-2020) போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகள் துபாயில் மோதின.இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் வென்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளது. Read More
Oct 4, 2020, 11:00 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. Read More
Oct 2, 2020, 10:19 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (02.10.2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. Read More
Oct 1, 2020, 11:13 AM IST
2020 ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி கொண்டது. தங்கள் அணியின் வெற்றிக்கு சிவம் மாவி, கம்லேஷ் நாகர் கோட்டி போன்ற இளம் பந்துவீச்சாளர்களின் எழுச்சியே காரணம் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். Read More