Jan 18, 2021, 13:05 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்திக்கும் அவர், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். Read More
Jan 17, 2021, 16:03 PM IST
பழமையின் புதுமை படைப்பதில் மதுரைக்கு தான் முதலிடம். ஏற்கனவே திருமண வீட்டில் மொய் எழுதுபவர்களுக்கு ரசீது வழங்கும் ஒரு சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியது மதுரைக்காரர்கள்தான். Read More
Jan 16, 2021, 18:35 PM IST
உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக உள்ளது.நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகளை மாற்றியுள்ளதாகவும் அவற்றை ஒப்புக்கொள்ளாதவர்களின் கணக்குகள் அழிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியது. Read More
Jan 16, 2021, 17:34 PM IST
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Jan 15, 2021, 19:44 PM IST
வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா? முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவி ஏற்பாரா? எனக் கரூரில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கிளி ஜோதிடம் பார்த்தார்.கரூர் அடுத்த ஏமூர் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது. Read More
Jan 14, 2021, 20:32 PM IST
வாட்ஸ்அப் செயலியின் தனி காப்புரிமை கொள்கை மாற்றப்பட்டதால் பல பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் ஆகிய செய்தி செயலிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். நீங்கள் சிக்னல் (Signal) செயலியை பயன்படுத்த இருந்தால் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள். Read More
Jan 14, 2021, 20:20 PM IST
கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. தற்போது முதல்வராக உள்ள எடியூரப்பா தனது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார்.ஏழுபேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். Read More
Jan 13, 2021, 20:22 PM IST
இந்தியாவில் இன்றும் ஒரு அஞ்சலகம் கூட இல்லாத, சில பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. Read More
Jan 13, 2021, 19:19 PM IST
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்ததும், டெலிகிராம், சிக்னல் இந்தச் செயலிகளை பரபரவென்று பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் டவுண்லோடு செய்து வருகின்றனர். Read More
Jan 13, 2021, 12:04 PM IST
மனசாட்சியும், நேர்மையும் இல்லாதவர். எனவே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான நில மோசடி வழக்கை எந்த தொய்வும் ஏற்படாமல் தொடர வேண்டும் என்று லோகாயுக்தா போலீசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More