May 3, 2019, 21:12 PM IST
நடிகை த்ரிஷாவுக்கு சினிமாவில் 16 வயது என்றால், நிஜ வாழ்வில் நாளையுடன் 36 வயது ஆகிறது. தனது 36வது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் பாங்காக்கில் கொண்டாடி வருகிறார் நடிகை த்ரிஷா. Read More
May 3, 2019, 20:32 PM IST
நடிகர் விஜய்யின் பிறந்த நாளைக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், அவரது தீவிர ரசிகர்கள் தற்போதே, பிறந்த நாள் கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் தொடங்கி விட்டனர். ட்விட்டரில் தலைவா விஜய் என்ற ஹேஷ் டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. Read More
May 1, 2019, 00:00 AM IST
நல்ல மனதிற்கும் தன் அடக்கத்திற்கும் பெயர்பெற்றவர் நடிகர் அஜித் குமார். திரை உலகில் இன்று முன்னணி நடிகர். ஆனால், இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். Read More
Apr 30, 2019, 20:06 PM IST
ஓப்பனிங் பேட்ஸ்மேன் ‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மாவுக்கு சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. Read More
Apr 24, 2019, 09:04 AM IST
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 46வது பிறந்த தினம் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Feb 24, 2019, 13:06 PM IST
ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More
Feb 3, 2019, 17:52 PM IST
ஷில்பா ஷெட்டி, ஷமீதா ஷெட்டி சகோதரிகளின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சமீதாவின் 40-வது பிறந்த நாளை ஆனந்தமாகக் கொண்டாட சகோதரிகள் இருவரும் குடும்பத்துடன் தாய்லாந்து பறந்துள்ளனர். Read More
Jan 30, 2019, 06:00 AM IST
ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி மன்னார்குடிக்குத் தொண்டர்களை வரச் சொல்லி அண்ணா திராவிடர் கழகத்தில் இருந்து உத்தரவு சென்றிருக்கிறது. அந்தநாளில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி தினகரனைத் திணற வைக்கப் போகிறாராம் திவாகரன். Read More
Jan 29, 2019, 09:06 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாளை (ஜனவரி 30) முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளையும் தொண்டர்களின் குமுறல்களையும் வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை அச்சடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன. Read More
Jan 15, 2019, 18:33 PM IST
பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி இடையேயான பழைய கசப்பான சம்பவங்களை மறந்து தமக்கு பிறந்த நாள் பரிசாக வரும் தேர்தலில் வெற்றியை தேடிக் தாருங்கள் என மாயாவதி இரு கட்சித் தொண்ட்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். Read More