Feb 2, 2019, 20:05 PM IST
சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக மத்தியப் பிரதேச மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை நியமனம் செய்துள்ளது மத்திய அரசு . Read More
Feb 1, 2019, 18:06 PM IST
புதிதாக சிபிஐ இயக்குநரை நியமிக்க தாமதம் செய்வது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More
Jan 31, 2019, 14:43 PM IST
Justice Ramana recuses from hearing petition . Justice, ramana, petition.. நீதிபதி ரமணா விசாரனையிலிருந்து விலகல். நீதிபதி, விசாரணை, விலகல். Read More
Jan 25, 2019, 11:51 AM IST
கோடநாடு கொள்ளை, தொடர் கொலை மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Jan 25, 2019, 10:51 AM IST
பிரதமர் மோடி தலைமையில் பல மணி நேரம் நடந்த தேர்வுக் குழு கூட்டத்தில் கருத்தொற்றுமை இல்லாததால் புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு செய்யப்படவில்லை. Read More
Jan 15, 2019, 18:21 PM IST
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் தற்காலிகமாக நாகேஸ்வரராவை நியமித்தது சட்டவிரோதம் எனவும், புதிய சிபிஐ இயக்குநரை உடனே நியமிக்க உயர்மட்ட தேர் வுக் குழு கூட்டத்தை கூட்டுங்கள் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். Read More
Jan 14, 2019, 19:03 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்தார். Read More
Jan 14, 2019, 11:36 AM IST
கொடநாடு கொள்ளை, தொடர் கொலைகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jan 11, 2019, 18:36 PM IST
ஓய்வு வயதைக் கடந்து பணி நீட்டிப்பில் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் அமர்த்தப்பட்டேன். அது கூடத் தெரியாமல் தீயணைப்புத் துறை பணிக்கு அனுப்பியது எப்படி? இந்த ஆட்சியில் எல்லாமே தலைகீழாக நடக்கிறது என்று அலோக் வர்மா காட்டமாக எழுதியுள்ள கடிதம் மத்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. Read More
Jan 11, 2019, 17:24 PM IST
சிபிஐ இயக்குநர் பதவி பறிக்கப்பட்ட அலோக் வர்மா புதிதாக நியமிக்கப்பட்ட தீயணைப்புத் துறை இயக்குநர் பதவிப் பொறுப்பை ஏற்க மறுத்து ராஜினாமா செய்து விட்டார். Read More