Jan 17, 2019, 12:20 PM IST
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும் இணைத்துக் கொள்ள நாங்கள் விரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Jan 16, 2019, 15:16 PM IST
வரும் 19-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர் என மம்தா தெரிவித்துள்ளார். ஆனால் திமுக வுக்கு அழைப்பு விடாதது பெரும் ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
Jan 13, 2019, 12:14 PM IST
தேவகவுடா குடும்பத்தில் 3-வது தலைமுறையும் அரசியலில் குதிக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில் தனது இரண்டு பேரன்களையும் நிறுத்த தொகுதிகளைத் தயார் செய்து விட்டார் கவுடா. Read More
Jan 10, 2019, 13:35 PM IST
பாஜகவில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Jan 9, 2019, 11:55 AM IST
உ.பி.யில் காங்கிரசின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கருத வேண்டாம் என்று பகுஜன், சமாஜ்வாதி கட்சிகளுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jan 8, 2019, 21:44 PM IST
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து நடிகை ராதிகாவை களமிறக்க விரும்புகிறது அதிமுக. ஆனால் தாம் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுவதாகவும் தேர்தல் செலவுக்கு ரூ100 கோடி தர வேண்டும் என சரத்குமார் பேரம் பேசுவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 31, 2018, 16:26 PM IST
திமுக தலைவர் கருணாநிதி, 2004 ம் ஆண்டு, 'இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவில் நல்லாட்சி தருக என்று அன்னை சோனியா காந்தியை பார்த்து சொன்னார். இப்போது நான் சொல்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே வருக, இந்தியாவுக்கு நல்லாட்சி தருக. நான் தமிழ் நாட்டிலிருந்து ராகுல் காந்தியின் பெயரை இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன் என்றார் ஸ்டாலின். Read More
Nov 25, 2018, 14:05 PM IST
நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம் என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது. அப்படி தேர்தல் வரும் பட்சத்தில் ஆட்சியை பிடிக்க நிறைய வியூகங்களை உருவாக்கி வருகிறது திமுக. Read More