Dec 13, 2018, 15:27 PM IST
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐயே நடத்தலாம் என்று கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Nov 27, 2018, 09:48 AM IST
மலேசிய பெடரல் நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக டத்தோ நளினி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 13, 2018, 21:38 PM IST
குர்கானில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதியின் பாதுகாவலர், நீதிபதியின் மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். நீதிபதியின் மகன் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Sep 12, 2018, 19:43 PM IST
காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் செய்தி வைரலாகி வருகிறது. Read More
Aug 30, 2018, 20:51 PM IST
சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதிகாரிகள், அலுவலர்களின் சொத்து விவரங்களை 12 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. Read More
Aug 28, 2018, 09:08 AM IST
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டுப்பாடி மகிழ்வித்து நிவாரண நிதி திரட்டி உள்ளனர். Read More
Aug 21, 2018, 11:23 AM IST
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. Read More
Aug 20, 2018, 21:07 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. Read More
Aug 16, 2018, 12:36 PM IST
தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில், இருக்கை ஒதுக்கீட்டில் நீதிபதிகள் அவமதிப்பு செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருத்தம் தெரிவித்துள்ளார். Read More
Aug 15, 2018, 23:12 PM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். Read More