Dec 18, 2018, 09:02 AM IST
தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Dec 4, 2018, 13:13 PM IST
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவி, கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு பற்றி தமிழக அரசு 4 வாரத்தில் பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 29, 2018, 19:59 PM IST
கஜா பாதித்த நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். Read More
Jul 26, 2018, 10:48 AM IST
ஓபிஎஸ் தனது சொந்தத் தேவைக்காக ராணுவ ஹெலிகாப்டரை ராணுவ அமைச்சர் மூலமாகவே பெற்றுள்ளார் என்ற கருத்து தற்போது சர்ச்சைக்குரியதாகி வருகிறது. Read More
Jul 13, 2018, 14:04 PM IST
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீது விருதுநகர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். Read More
Jun 28, 2018, 11:25 AM IST
குரல் மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவி சென்னை தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். Read More
Jun 28, 2018, 07:54 AM IST
குரல் மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்டார். Read More
Apr 30, 2018, 18:23 PM IST
இவ்விவகாரத்தை விசாசிக்க ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை கவர்னர் நியமித்தார். Read More
Apr 25, 2018, 13:20 PM IST
நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்திய வழக்கில் ஆராய்ச்சி மாணவர் சரணடைந்துள்ளார். Read More
Apr 23, 2018, 12:35 PM IST
பேராசிரியை நிர்மலா தேவியிடம் ஆசையை தூண்டிய பேராசிரியர் இருவர் கைது! Read More