Feb 12, 2021, 19:54 PM IST
வயதானவர்களுக்கு இடுப்பு, கை, கால் போன்ற வலிகள் ஏற்படும். இதனால் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. Read More
Feb 12, 2021, 19:27 PM IST
10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு படுக்கப்போகும் முன் இஞ்சி சாறு எடுத்து சுரசம் செய்து 10 மி.லி முதல் 30 மி.லி வரை குடிக்கும் பழக்கம் இருந்தது. Read More
Feb 12, 2021, 19:10 PM IST
கண்கள் எவ்வளவு முக்கியம் என்பது பார்வையில்லாத நபர்களுக்கு தெரியும். ஒரு முறை இந்த உலகத்தை பார்த்துவிடமாட்டோமா? என்பது பலரின் குமுறல்கள். இந்த உலகத்தின் அழகை காணமுடியாதவர்களுக்கு கண்கள் ஒரு பொக்கிஷம். Read More
Feb 11, 2021, 21:03 PM IST
நம் உடலுக்குத் தேவையான மிகவும் முக்கியமான சத்து மெக்னீசியம் ஆகும். ஒருவரின் உடலில் 25 கிராம் மெக்னீசியம் இருக்கும். இதில் 50 முதல் 60 சதவீதம் சத்து எலும்புகளில் உள்ளது. மீதி மெக்னீசியம் மென் திசுக்களில் உள்ளது. நம் உடலில் நூற்றுக்கணக்கான வேதி வினைகள் நடக்கின்றன. Read More
Feb 10, 2021, 21:15 PM IST
பல உணவுப்பொருள்களை நாம் அவற்றிலுள்ள சத்துகள் என்னவென்று தெரியாமலே சாப்பிட்டு வரக்கூடும். அப்படிப்பட்டதில் ஒன்று முள்ளங்கி. முள்ளங்கி பல வழிகளில் நாம் சமையலில் சேர்க்கின்ற காய்கறி. ஆனால் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. Read More
Feb 9, 2021, 21:16 PM IST
தேனில் அதிக அளவிலான சத்து உள்ளதால் முகம் மற்றும் உடலை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தேனால் முகம் பொலிவு அடையுமா என்ற குழப்பம் எல்லார் மனதிலும் சுழண்டு கொண்டு இருக்கும். Read More
Feb 9, 2021, 21:15 PM IST
அசிடிட்டி என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படக்கூடும். அது பொதுவாக காணப்படக்கூடிய செரிமானம் தொடர்பான தொல்லையாகும். Read More
Feb 9, 2021, 20:39 PM IST
பப்பாளி பழம் சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும் என்பதே யாவரும் அறிந்ததே. ஆனால் இதில் அளவில்லாத மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. Read More
Feb 9, 2021, 20:38 PM IST
ஓவ்வொரு வயதை கடக்கும் பொழுதும் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். சிலர் உடம்பு ஒல்லியாக இருக்கும் ஆனால் தொடைகள் குண்டாக இருக்கும். Read More
Feb 9, 2021, 18:00 PM IST
வீட்டிலிருந்து பாடம் - கொரோனாவின் புண்ணியத்தால் எல்லா வீடுகளிலும் உள்ள சிறுபிள்ளைகள் கைகளில் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் நேரம் செல்போன்கள் இருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி பெரும்பாலான நேரத்தைப் பிள்ளைகள் செல்போனுடனே கழிக்கிறார்கள். Read More