Jan 26, 2019, 14:16 PM IST
வடதமிழகத்தில் வன்னியர் வாக்குகளை வளைக்க மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. Read More
Jan 25, 2019, 20:54 PM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. Read More
Dec 21, 2018, 12:49 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) இன்று காலமானார். Read More
Dec 15, 2018, 17:29 PM IST
சேலம் மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உலக சாதனையாக அங்கீகரித்து கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வீரகனூரில் நடந்த விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி, கின்னஸ் சாதனைக்கான விருதை ஆட்சியர் ரோஹிணியிடம் வழங்கினார். Read More
Dec 14, 2018, 21:51 PM IST
டெல்லியில் நேற்று சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற திமுக எம்.பி கனிமொழி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். Read More
Dec 10, 2018, 08:46 AM IST
2018ம் ஆண்டு சிறந்த பெண் எம்.பிக்கான விருது பெறும் திமுக எம்.பி கனிமொழிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 13:30 PM IST
பாரம்பரிய விதை காப்பாளர் நெல் ஜெயராமன் இறந்த செய்தி கேட்டு மதிமுக பொதுசெயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 5, 2018, 18:53 PM IST
தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றி வருவதற்காக தேசிய,மாநில விருதுகளை பெற்ற நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். Read More
Oct 23, 2018, 20:26 PM IST
உலகின் முதல் வேளாண்துறைக்கான விருதை பெறவுள்ள வேளாண்துறை வல்லுநரான சுவாமிநாதன் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். Read More
Oct 11, 2018, 11:29 AM IST
பேரன்பு தரும் பாப்பாவை காண தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகையாக மட்டுமல்லாமல் நல்ல மனிதியாக சாதானா இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள் Read More