Jul 3, 2019, 10:08 AM IST
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுளில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை விமர்சித்து 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டுள்ளனர் Read More
Jun 25, 2019, 13:17 PM IST
குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கு ஒரே தேர்தலாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Read More
Jun 25, 2019, 09:35 AM IST
குஜராத்தில் இருந்து 2 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றமோ, வேறு யாருமோ தலையிடக் கூடாது என்று கறாராக பதிலளித்துள்ளது Read More
Jun 19, 2019, 13:32 PM IST
குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒரே தேர்தலாக நடத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 24க்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Jun 17, 2019, 09:12 AM IST
குஜராத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் போதிய வாக்குகள் இருந்தும் காங்கிரஸ் கட்சியால் ஒரு எம்.பி. இடத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது Read More
May 28, 2019, 15:14 PM IST
காவிரியில் ஜுன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More
May 28, 2019, 14:08 PM IST
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மே மற்றும் ஜுன் மாதங்களில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது Read More
May 24, 2019, 10:54 AM IST
'நாடு முழுவதும் உள்ள மக்களின் உணர்வுகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்துதான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது’’ என்று மாயாவதி கூறியுள்ளார் Read More
May 18, 2019, 12:43 PM IST
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்ததாக எமுந்த குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்பது நிரூபணமாகியுள்ளது. தேர்தல் ஆணையர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மூலம் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளது Read More
May 1, 2019, 10:19 AM IST
பிரதமர் மோடி, அமித்ஷா மீது தேர்தல் கமிஷனில் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More