Sep 18, 2019, 15:23 PM IST
விளம்பரப் பலகை கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 12:17 PM IST
கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். Read More
Sep 14, 2019, 09:05 AM IST
அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, பேனர்கள் வைப்பவர்களை ஐகோர்ட் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும் இனிமேல் கட்அவுட் பேனர்களே வைக்கக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் Read More
Sep 13, 2019, 18:13 PM IST
சென்னையில் அதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 13, 2019, 14:24 PM IST
சென்னையில் பேனர்கள் சரிந்து விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்குதான் காரணம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இப்படி பேனர்கள் வைப்பது தொடர்கிறது என்று ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Aug 17, 2019, 11:55 AM IST
பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். Read More
Aug 16, 2019, 12:41 PM IST
கொல்கத்தாவில் நள்ளிரவு நேரத்தில் போதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல வங்க நடிகையும் பாஜக எம்பியுமான ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Aug 6, 2019, 09:29 AM IST
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். Read More
Aug 5, 2019, 12:50 PM IST
ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Aug 3, 2019, 11:06 AM IST
சாமான்யர்களின் மருத்துவக் கனவுக்கு சாவுமணி அடிப்பது போல் அடுத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவக் கல்வி இயக்குநரகம். அட்மிஷன் பெற்றுவிட்டு படிப்பை தொடர முடியாவிட்டால் ரூ .10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி, மாணவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். Read More