Mar 5, 2019, 20:46 PM IST
நாக்பூரில் இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தன்னந்தனியாக போராடிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்து ஒரு நாள் அரங்கில் 40 -வது சதமடித்த இரண்டாவது வீரரானார். Read More
Feb 23, 2019, 22:34 PM IST
உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை என்ன என்பன குறித்து கேப்டன் கோலி பேசியுள்ளார் Read More
Jan 22, 2019, 12:40 PM IST
சர்வதேச டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார். Read More
Dec 18, 2018, 10:46 AM IST
பெர்த் டெஸ்ட் தோல்விக்கு முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி கோஹ்லி தவறான முடிவு எடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Dec 8, 2018, 17:32 PM IST
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது கிரிக்கெட் மைதானத்திலேயே இந்திய அணி கேட்படன் விராட் கோலி நடனமாடியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. Read More
Dec 8, 2018, 11:51 AM IST
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 15ரன்கள் முன்னிலையில் உள்ளது. Read More
Dec 4, 2018, 14:33 PM IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வழியை பின்பற்றுமாறு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி அறிவுரை கூறினார். Read More
Nov 30, 2018, 00:15 AM IST
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பயிற்சி ஆட்டத்தின் போது டாஸ் போடுவதற்காக விராட் கோலி ஷாா்ட்ஸ் அணிந்து வந்ததற்கு கிரிக்கெட் ரசிகா்கள் கடும் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். Read More
Oct 24, 2018, 21:24 PM IST
விராத் கோலி இன்றைய போட்டியில் 81 ரன்கள் எடுத்தால் பல சாதனைகளை முறியடிப்பார் என முன்னதாக கணிக்கப்பட்டது Read More
Sep 25, 2018, 19:49 PM IST
குடியரசுதலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விருது விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வெயிட்லிப்டிங் வீராங்கனை மீரபாய் சானுவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். Read More