May 28, 2019, 20:44 PM IST
இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் இன்று கார்டிபில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் தோனி 113 ரன்களும், லோகேஷ் ராகுல் 108 ரன்களும் விளாசினர். இந்தியா 50 ஓவர் முடிவில் 359 ரன்கள் எடுத்தது. Read More
May 7, 2019, 10:04 AM IST
12-வது ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. சென்னையில் இன்று நடக்கும் முதல் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் லீக் சுற்றுப் போட்டியில் முதல் இரு இடங்களைப், பிடித்த, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன Read More
Apr 22, 2019, 00:00 AM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப்போட்டி ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Apr 15, 2019, 22:31 PM IST
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி லாரன்ஸுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More
Apr 10, 2019, 20:12 PM IST
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்கு இன்றைய போட்டியில் கேப்டன் ஆகியுள்ள பொலார்ட், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். Read More
Mar 16, 2019, 08:12 AM IST
சென்னையில் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. டிக்கெட் வாங்க இரவு முதல் குவிந்த ரசிகர்கள் விடிய, விடிய வரிசையில் காத்திருந்தனர். Read More
Mar 8, 2019, 15:32 PM IST
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த இந்தியப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியுடன் ஆட்டத்தில் பங்கேற்றனர். Read More
Mar 5, 2019, 08:31 AM IST
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ராசியான நாக்பூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 2, 2019, 17:33 PM IST
ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலியா, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Mar 2, 2019, 13:30 PM IST
ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. Read More