Nov 24, 2018, 08:13 AM IST
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் தொடர்பான கூட்டணிகளை முடிவு செய்ய இருக்கிறார் மோடி. 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல தமிழகத்தில் கூட்டணி அமையாது என அறிந்து வைத்திருக்கிறார் மோடி. இருப்பினும், நல்ல கூட்டணியை அமைப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் பிஜேபி பொறுப்பாளர்கள். Read More
Oct 23, 2018, 09:46 AM IST
சிபிஐயில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். Read More
Oct 4, 2018, 22:50 PM IST
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். Read More
Oct 3, 2018, 09:55 AM IST
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லதல்ல என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறியுள்ளார். Read More
Sep 23, 2018, 10:29 AM IST
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் புதிய மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.  Read More
Sep 21, 2018, 15:08 PM IST
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 5 டிரில்லியன் டாலரை எட்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read More
Sep 15, 2018, 10:33 AM IST
ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் நெருங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. Read More
Sep 14, 2018, 09:15 AM IST
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை கொண்டாட வரும் 17ம் தேதி வாரணாசி செல்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. Read More
Aug 30, 2018, 17:09 PM IST
மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டும் சிந்தனையாளர்களை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 17, 2018, 09:10 AM IST
கேரளாவில் கனமழை எதிரொலியால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளாவிற்கு விரைகிறார். Read More