Oct 9, 2019, 10:38 AM IST
அரியானாவில் பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்களைப் பார்த்து, நீங்கள் பாகிஸ்தானியா? என்று பாஜக பெண் வேட்பாளர் சோனாலி கேட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Sep 26, 2019, 10:32 AM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள், இரு நாடுகளும் தங்கள் பிரச்னையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். Read More
Sep 25, 2019, 14:51 PM IST
பாகிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் மூலம் 80 கிலோ வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்து நமது பஞ்சாப் எல்லைக்குள் வீசியிருந்தனர். தற்போது, இந்த ட்ரோன்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 24, 2019, 19:50 PM IST
பாகிஸ்தானில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் எதிரொலித்துள்ளன. Read More
Sep 15, 2019, 13:13 PM IST
இந்தியாவுடன் வழக்கமான போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தோற்கலாம். ஆனால், விளைவுகள் நிச்சயம் இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். Read More
Sep 13, 2019, 21:01 PM IST
இந்தியா – பாகிஸ்தான் என்றாலே எந்த வகையிலும் எதிரி நாடாகவே பார்க்கப்படும் மனோபாவம், அனைவரது மனங்களிலும் விதைக்கப்பட்டு விட்டன. அது விளையாட்டு போட்டிகளிலும் கூட அதிகளவில் தொடர்ந்து வருகிறது. Read More
Sep 13, 2019, 11:15 AM IST
காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால், இந்தியாவுடன் திடீர் போர் வரலாம். நிலைமைக்கேற்ப எதுவும் நடக்கலாம் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெகமூத் குரேஷி மிரட்டல் விடுத்திருக்கிறார். Read More
Sep 11, 2019, 10:23 AM IST
பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால், லிட்டர் விலை ரூ.140 ஆக உயர்ந்தது. Read More
Sep 10, 2019, 11:33 AM IST
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். Read More
Sep 9, 2019, 10:29 AM IST
பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More