Jan 4, 2019, 13:55 PM IST
நடிகர் கதிர் மாறுபட்ட நடிப்பில் உருவாகி இருக்கும் சிகை திரைப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். Read More
Jan 2, 2019, 15:33 PM IST
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் ஹிந்தி ரீமேக் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுகிறது. Read More
Dec 28, 2018, 13:05 PM IST
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டிரைலர் ரிலீசாகி பட்டயகிளப்பி உள்ளது. Read More
Dec 27, 2018, 17:47 PM IST
மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவிக் காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'திஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More
Dec 26, 2018, 19:07 PM IST
சிவசேனா கட்சியின் நிறுவனர் பாலசாஹேப் தாக்கரேவின் பயோபிக் படமான தாக்கரே டிரைலர் வெளியாகி ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. Read More
Dec 25, 2018, 19:04 PM IST
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட டிரைலர் வரும் டிசம்பர் 28ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. Read More
Dec 18, 2018, 19:29 PM IST
ஜான்சி ராணி லக்ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாறு படமான மணிகர்ணிகா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Dec 13, 2018, 19:06 PM IST
விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலரை சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். Read More
Dec 8, 2018, 11:54 AM IST
மார்வெலின் மிக பிரம்மாண்ட படமான அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More
Nov 26, 2018, 11:22 AM IST
காக்கா முட்டை, தர்மதுரை போன்ற சிறந்த படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் கனா. இந்த படத்தில் ஒரு கிரிக்கெட் ப்ளேயராக நடித்துள்ளார். Read More