May 13, 2020, 17:07 PM IST
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஓ அந்த நாட்கள் எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். Read More
May 13, 2020, 16:45 PM IST
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது. இந்தியா பொருளாதார தேக்க நிலை சரிசெய்வதற்காக 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. Read More
May 12, 2020, 19:22 PM IST
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் திடீரென தனது மூன்று குழந்தைகளுடன் அமெரிக்கா பறந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது ரகசிய தோட்டத்தில் அவர் தங்கி உள்ளார்..கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் என் குழந்தைகளைப் பாதுகாக்கச் சரியான இடம் இதுதான் என்பதால் இங்கு வந்தேன். Read More
May 12, 2020, 15:24 PM IST
நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் போன்றவர்களும் நடித்திருக்கின்றனர். இப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. Read More
May 12, 2020, 13:23 PM IST
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்குத் தரமான படங்களைத் தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். Read More
May 12, 2020, 13:10 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து எல்லா மாநிலங்களிலும் மக்களைக் காக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். Read More
May 12, 2020, 12:30 PM IST
கொரோனா ஊரடங்கால் திரையுலகம் முடங்கியிருக்கிறது, படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது, புதிய படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர்கள். விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பாதிக்கப்பட்டிருகின்றனர். Read More
May 12, 2020, 10:29 AM IST
கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்த் திரைப் பட பணிகள் கடந்த 52 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு அல்லாத மற்ற பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளான முககவசம், கையுறை, கிருமி நாசினி மற்றும் சமூக இடைவெளி ஆகிய நிபந்தனைகளுடன் குரல் பதிவு, படத்தொகுப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற பணிகள் துவங்கப்பட்டுள்ளன. Read More
May 12, 2020, 10:23 AM IST
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. Read More
May 12, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால், மே 31ம் தேதி வரை ரயில், விமானச் சேவைகளை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலையில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். Read More