May 11, 2020, 10:02 AM IST
விஜய், சிம்பு, பிரபு தேவா. ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் என முன்னணி மற்றும் இளம் நடிகைகளுடன் நடித்துள்ள ஹன்சிகா அடுத்து தனக்குத் திருப்புமுனையாக இருக்கும் ஒரு படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.மீண்டும் ஹன்சிகாவுக்கு சிம்பு கைகொடுத்திருக்கிறார். Read More
May 11, 2020, 09:59 AM IST
உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பிக் கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். Read More
May 11, 2020, 09:33 AM IST
தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 7204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.டெல்லியில் நடைபெற்ற தப்லிகித் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் மூலமாக தமிழகத்தில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது. Read More
May 10, 2020, 13:48 PM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது மாற்றுத் திறனாளி நடன குழுவிலுள்ள தான்சன் என்ற மாற்றுத் திறனாளி, மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற, வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார். Read More
May 10, 2020, 13:26 PM IST
ஹாரி பாட்டர் படத்தில் ரோன் வெயிஸ்லே என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ருபர்ட் கிரிண்ட். இவர் தனது கேர்ள் பிரண்ட் மற்றும் நடிகை ஜார்ஜியா குரூமை காதலித்து வந்தார். இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இருவரும் லண்டன் சாலையில் சென்றபோது சிலர் அவர்களைப் புகைப்படம் எடுத்தனர். Read More
May 10, 2020, 13:00 PM IST
கடாரம் கொண்டான் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா, ஏற்கனவே இப்படத்தில் விக்ரமின் எட்டு விதமான கெட்டப் ஸ்டில்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். Read More
May 10, 2020, 12:35 PM IST
பிரபல நடிகர் விஜய் சேதுபதி பற்றிக் கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் அவதூறான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனை இணையதளத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டுமென்று போலீஸ் கமிஷனருக்கு விஜய் சேதுபதி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. Read More
May 10, 2020, 12:22 PM IST
கவிப்பேரரசு வைரமுத்து கொரோனா வைரசைப் பற்றி எழுதியிருக்கும் கவிதை வைரஸுக்கு மட்டுமல்ல யாருக்கும் கட்டுப்படாமல் கட்டவிழ்ந்து திரிந்த மனிதர்களுக்கும் சாட்டையடி கொடுக்கிறது. Read More
May 10, 2020, 10:27 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:மாண்புமிகு கேரள முதல்வருக்கு வணக்கங்கள்... கொரோனா தொற்று மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து தாங்கள் செய்துவரும் அரும்பணியை கண்டு வியக்கிறேன். Read More
May 10, 2020, 10:20 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தில் நடித்தவர் மாற்றுத்திறனாளி தான்சன். (இவர் லாரன்ஸ் நடத்தும் மாற்றுத் திறனாளி அமைப்பில் உள்ளவர்). கொரோனா லாக்டவுனில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றுக்கு 3 நாட்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டு நடனம் பழகினார். Read More