May 21, 2019, 12:03 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது Read More
May 21, 2019, 10:51 AM IST
அதிமுக அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
May 21, 2019, 09:18 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை இன்று மாலை சந்திக்க உள்ளனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்தவும், எந்திரங்களின் எண்ணிக்கையையும், விவிபேட் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையையும் முறையாக சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
May 21, 2019, 08:59 AM IST
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியாகின. இந்நிலையில், தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் ஜிப்ஸி டிரைலர் முதலிடத்தை பிடித்துள்ளது. Read More
May 21, 2019, 08:40 AM IST
ஹெச்பிஓவில் கடந்த 9 ஆண்டுகளாக 8 சீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒருவழியாக நிறைவு பெற்றது. Read More
May 21, 2019, 08:24 AM IST
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற கருத்து கணிப்புகள் வரவே, டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ், சைலன் மோடுக்கு போய் விட்டார் Read More
May 21, 2019, 08:20 AM IST
மேற்கு வங்கத்தில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விடிய, விடிய காவல் காத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், கம்யூனிஸட், பா.ஜ.க. கட்சிகள் தலா 2 இடங்களையும் கைப்பற்றின. இந்த முறையும் அதே அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று மம்தா நினைக்கிறார். காரண Read More
May 20, 2019, 20:58 PM IST
வீட்டிலேயே ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் மீன் சுக்கா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 20, 2019, 19:44 PM IST
சைவ பிரியர்களுக்கு பிடித்த மீல் மேக்கரில் கோலா உருண்டை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 20, 2019, 19:31 PM IST
அசைவ பிரியர்களே.. உங்களுக்காக இன்னைக்கு நண்டு ரசம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More