May 27, 2020, 15:19 PM IST
மிருகா படத்தின் வெளியீடு குறித்தும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது :-மிருகா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது. Read More
May 26, 2020, 16:37 PM IST
விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழின் படத்தில் நடித்தவர் ராசிகண்ணா. அடங்காமறு, இமைக்கா நொடிகள் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்து சூர்யா ஜோடியாக அருவா மற்றும் அரண்மனை 3ஆகிய படங்களில் நடிக்கிறார். Read More
May 26, 2020, 10:01 AM IST
பெரிதும் எதிர்பார்க்கப்படும் துல்கரின் குரூப் திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் விழாக்கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது. துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார். Read More
May 25, 2020, 14:13 PM IST
கார்த்தி அடுத்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார், பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். (இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்). கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னனா நடிக்கிறார். ட்ரீம்வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். Read More
May 25, 2020, 14:01 PM IST
நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா தடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கியிருந்தாலும் இசை அமைத்துப் பாடல் பாடுவது, செல்லப் பூனையுடன் கொஞ்சி விளையாடுவது என்று தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். Read More
May 25, 2020, 13:57 PM IST
இசை அமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் உறவுமுறை தங்கை பவானி ஸ்ரீ. இவர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தில் இளம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தை விருமாண்டி டைரக்டு செய்திருக்கிறார். Read More
May 25, 2020, 13:54 PM IST
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப்கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பைனான்ஸ் பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கியிருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்திருந்த கார்த்திக் நரேன், மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று கூறியிருந்தார். Read More
May 23, 2020, 10:53 AM IST
இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. Read More
May 22, 2020, 15:06 PM IST
மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் .லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது . குறிப்பாகத் தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பட்டி தொட்டி வரை வரவேற்பைப் பெற்றது . Read More
May 22, 2020, 13:07 PM IST
தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே இப்படம் வெளிவருவதாக இருந்தது. கொரோனா தடையால் இதன் இறுதிக் கட்ட பணிகள் தடைப்பட்டது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. Read More