Jun 16, 2020, 09:47 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Jun 15, 2020, 15:22 PM IST
கொரோனா பரவல் மற்றும் தடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 5 கேள்விகளை மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது இல்லத்திலிருந்தபடி, வீடியோ கான்பரன்சில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். Read More
Jun 15, 2020, 15:18 PM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 44,661 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 15, 2020, 10:16 AM IST
இம்மாதம் 30ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுறும் நிலையில், சென்னையில் இதை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாட்டிலேயே கொரோனா பரவலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. Read More
Jun 14, 2020, 13:30 PM IST
கொரோனா பாதித்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.விடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடல்நலம் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Read More
Jun 14, 2020, 10:44 AM IST
இயக்குனர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைத்ரி. ஏற்கனவே இவர் மாடலிங் செய்வது, நடனம் ஆடுவது என வெவ்வேறு திறமையாளாராக இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாகப் பாடும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். Read More
Jun 14, 2020, 10:22 AM IST
நிரந்தர தாடி வைத்த நடிகர்கள் இருக்கிறார்கள் கதாபாத்திரத்துக்காக தாடி வைத்தவர் பிரித்விராஜ். ஆடுஜீவிதம் என்ற படத்தை மொத்தமாக முடித்துவிட்டுத் திரும்பும் எண்ணத்துடன் ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார். அவர் ஒரு கணக்கு போட்டால் கொரோனா வேறு கணக்குப் போட்டது. Read More
Jun 11, 2020, 15:29 PM IST
கொரோனா தொற்றை ஒழிக்க அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தலும் ஒழிந்த பாடில்லை. கொரோனாவின் தீவிரத்தைத் தினமும் மக்கல் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கை மூலமாகவும் வீடியோ பேச்சு மூலமாகவும் விழிப்புணர்வு பிரசாரம் மூலமாகவும் மேற்கொண்டிருக்கிறார். Read More
Jun 10, 2020, 09:51 AM IST
திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கடந்த வாரம் நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 9, 2020, 13:27 PM IST
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More