Jun 30, 2019, 09:29 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை கதறவிட்ட ஆப்கானிஸ்தான் மயிரிழையில் வெற்றியை பரிதாபமாக கோட்டை விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் இன்னும் நீடிக்கிறது. Read More
Jun 29, 2019, 22:15 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி பெற பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருக்க, இரு நாட்டு ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது Read More
Jun 29, 2019, 09:16 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அணியும் சீருடையின் நிறம், ஆரஞ்சு நிறமாகியுள்ளது. அடுத்து நடைபெற உள்ள இரு போட்டிகளுக்கு மட்டும் இந்த சீருடை அணிந்து இந்திய வீரர்கள் ஆட உள்ளனர். Read More
Jun 29, 2019, 08:42 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது. அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட தெ.ஆப்ரிக்கா, இந்த வெற்றியின் மூலம் தற்போது இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பையும் அம்பேல் செய்து விட்டது Read More
Jun 28, 2019, 22:30 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்து ஆடவுள்ள 3 போட்டிகளிலும் இந்தியாவே ஜெயிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்கின்றராம். என்னடா இப்படி இந்தியாவுக்காக பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனையா? என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?.,இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், இந்தியா வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் அரையறுதிக்குள் நுழைய முடியும் என்பது தானாம் Read More
Jun 28, 2019, 08:55 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் பீடு நடை போடுகிறது.மே.இந்தியதீவுகளை 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் விறுவிறுவென முன்னேறியுள்ளது Read More
Jun 27, 2019, 15:10 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது Read More
Jun 27, 2019, 10:37 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்விகளால் துவண்டு போயுள்ள மே.இந்திய தீவுகள் அணியை, வெற்றி மேல் வெற்றி என இத்தொடரில் இதுவரை தோல்வியே காணாத இந்தியா இன்று எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவின் வெற்றி தொடரும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். Read More
Jun 27, 2019, 09:34 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிரடி திருப்பங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான், தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், பாபர் ஆஸம் அபார சதம் அடிக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது Read More
Jun 26, 2019, 19:33 PM IST
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வந்த நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கன்ஜி என்ற பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவிட்டது. Read More