Jun 5, 2019, 11:04 AM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
Jun 4, 2019, 09:17 AM IST
மாடர்ன் உடை அணிந்து நடித்தாலும், டீசண்ட் ஆக நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா தனது ரூட்டை கவர்ச்சி ஏரியா பக்கம் திருப்பியுள்ளார் Read More
Jun 4, 2019, 09:04 AM IST
தமிழக மக்களுக்கு ஒரு ‘ஷாக்’ காத்திருக்கிறது. ஆம். விரைவில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தப் போகிறது தமிழக அரசு Read More
Jun 4, 2019, 08:45 AM IST
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகையை காவி நிறத்தில் அச்சடித்திருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ‘‘காவி முண்டாசு கட்டிய பாரதியார் படத்தை யாராவது எப்பவாது பார்த்திருக்கிறீர்களா?’’ என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கோபமாக கேட்டுள்ளார் Read More
May 31, 2019, 08:37 AM IST
மத்திய அமைச்சரவையில் ஆந்திரா, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. அதே சமயம், உத்தரபிரதேசத்திற்கு 10 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது Read More
May 30, 2019, 21:32 PM IST
பிரதமர் மோடியின் 2வது ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த அமைச்சர் பதவியும் தரப்படவில்லை. ஆனாலும், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் ஆகிய 2 கேபினட் அமைச்சர்களும் தமிழர்கள்தான் Read More
May 28, 2019, 12:40 PM IST
பிரதமராக மோடி இன்னும் பதவியேற்கவே இல்லை. அதற்குள், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் டார்கெட் 333 தொகுதிகள் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் சுனில் தியோதர் கூறியுள்ளார் Read More
May 21, 2019, 10:51 AM IST
அதிமுக அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
May 18, 2019, 13:10 PM IST
அன்னபூரணி கோயில் கல்வெட்டில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார் Read More
May 17, 2019, 11:10 AM IST
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் பணம் எடுக்கப்பட்டதால் அங்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க. சார்பில் தங்கத் தமிழ்செல்வன், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டனர் Read More