Oct 22, 2020, 12:00 PM IST
சபரிமலையில் மண்டலக் கால பூஜைகளின் போது தினசரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.லாக்டவுன் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் 7 மாதங்களாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 19, 2020, 15:01 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேற்று தரிசனத்திற்குச் சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. Read More
Oct 17, 2020, 12:36 PM IST
சபரிமலையில் இன்று காலை முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கின. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். Read More
Oct 16, 2020, 19:13 PM IST
ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2020, 10:52 AM IST
ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 15, 2020, 11:24 AM IST
7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 13, 2020, 21:03 PM IST
காய்கறி கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது புடலங்காய். புடலங்காயில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. Read More
Oct 10, 2020, 20:33 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும்16ம் தேதி முதல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை காலை தொடங்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Oct 7, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 17:54 PM IST
கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜப்பான் நாட்டில் நடந்த குவாத் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார். Read More